ஸ்ரீ சுயம்புநாதர் திருக்கோவில்
பேரளம், திருவாரூர் மாவட்டம்
சுவாமி : சுயம்புநாதர்.
தலச்சிறப்பு : சுயம்புநாத சுவாமி திருக்கோவில் மாடக் கோவில் ஆகும். இத்திருக்கோவில் தருமபுரம் ஆதீனம் தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது. 29/1/1959 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருவாரூர்.
கோவில் முகவரி : அருள்மிகு சுயம்புநாதர் திருக்கோவில்,
பேரளம், திருவாரூர் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ஹோட்டல் செல்வீஸ் (பி) லிமிடெட் 2,
கட்டுகார ஸ்ட்ரீட்,
சந்தமங்களம்,
திருவாரூர் - 610 002,
Ph : 04366 222 082.
2. அருண் ஹோட்டல்,
சந்தமங்களம்,
கே.டி.ஆர். நகர்,
திருவாரூர்,
தமிழ்நாடு - 610 001.
3. ஹோட்டல் காவேரி,
சந்தமங்களம்,
கே.டி.ஆர் நகர்,
திருவாரூர்,
தமிழ்நாடு - 610 003.
4. ஹோட்டல் எம்.எம்.எ,
டாக்டர் கலைஞர் நகர்,
மன்னார்குடி ரோடு,
டி.நகர்,
விளாமல்,
திருவாரூர் - 610001,
Ph:04366 220 218.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)