அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி(தென்திருப்பதி) திருக்கோவில்
பெருமாள்மலை, துறையூர்
சுவாமி : பிரசன்னவெங்கடாஜலபதி.
தலச்சிறப்பு : இத்தலம் 1532 படிக்கட்டுகளையும் 7 சிறிய குன்றுகளையும், சப்தஸ்வர தூண்களையும் கொண்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமண கோலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி சேவை சாதிக்கிறார். பெருமாள் தாயார் சன்னதிகளில் துளசியும் தீர்த்தமும் தேங்காய் துருவலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கருப்பண்ணர் சன்னதியில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இது வைணவ தலத்தில் விசேஷமானது. 5 கி.மீ. சுற்றளவுள்ள மலையை சுற்றி ஒவ்வொரு பௌர்ணமியும் இந்த வைணவ தலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கிரிவலம்" வருவது சிறப்பு.
நடைதிறப்பு : காலை 9.00 மணி முதல், மாலை 5.00 மணி வரை,
புரட்டாசி சனிக்கிழமைகளில் – அதிகாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
பூஜைவிவரம் : ஆறு காலபூஜைகள்.
திருவிழாக்கள் :
சித்திரை – சித்திரை முதல் நாள் சிறப்பு அபிஷேகம்.
வைகாசி – திருவோண நட்சத்திரத்தில் சிரவண உற்சவம்- திருக்கல்யாணம்.
புரட்டாசி – ஐந்து சனிக்கிழமைகளில் விசேஷ திருமஞ்சனமும் அலங்காரமும் நடைபெறும்,
கார்த்திகை – தீபம் மலை மீது ஏற்றப்படும்,
மார்கழி – வைகுண்ட ஏகாதேசி மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளல்,
தை – பௌர்ணமி கருடசேவை மலை மீது நடைப்பெறும்.
அருகிலுள்ள நகரம் : துறையூர்.
கோவில் முகவரி : அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி (தென்திருப்பதி) திருக்கோவில்,
பெருமாள்மலை, துறையூர் - 621 010, திருச்சி மாவட்டம்.
தொலைபேசி எண் : 04327 - 245677.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. மதுரா ஹோட்டல்,
No.1 ராக்கின்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001.
ஜங்சன் ரோடு,
கண்டோன்மெண்ட்,
Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.
2. மாயவரம் லாட்ஜ் No 87,
வண்ணாரபேட்டை தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002,
தெப்பக்குளம் அஞ்சல்,
Ph : +(91)-431-2711400, 2704089.
3. பெமினா ஹோட்டல் 109,
வில்லியம்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001,
மத்திய பேருந்து நிலையம்,
ரெயில்வே ஜங்ஷன்,
Ph : 0431 - 2414501.
4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,
ஓடத்துறை ரோடு,
சிந்தாமணி,
திருச்சிராப்பள்ளி - 620 002,
Ph : +91 740 2713466.
5. கிராண்ட் கார்டினியா,
22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,
திருச்சி - 620 020,
Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,
காலேஜ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002.
2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,
கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,
திருவானை கோவில்,
திருச்சி - 620 002.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)