ஸ்ரீ அஞ்சநேய திருக்கோவில்
பந்தநல்லூர், கும்பகோணம்

 

 Sri-Anjaneya_temple


சுவாமி : ஸ்ரீ அஞ்சநேயர்.

தலச்சிறப்பு : அஞ்சநேயரை சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிப்பட்டால் எம பயம், சனி தோஷம் நீங்கி சகல யோகங்களும்  நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.  ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிப்பட்டால் தடைகள் அகலும்.  வெற்றிலை  மாலை அணிவிப்பவர்கள் தமது கோரிக்கைக்கு ஏற்ப எண்ணிக்கையில் தாரா பலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான  நற்பலன்களை பெறலாம். அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம், போன்றவைகளை அஞ்சநேயருக்குரிய  நைவேத்தியங்கள் ஆகும்.  ஆண்டுதோறும் அஞ்சநேயருக்குரிய மார்கழி மாதத்தில் "அனுமான் ஜெயந்தி" கொண்டாடப்படுகிறது.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை , மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை .

திருவிழாக்கள் : அனுமான் ஜெயந்தி.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : ஸ்ரீ அஞ்சநேய திருக்கோவில்,

பந்தநல்லூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2. சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3. குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4. ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5. ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம்
  

அருகிலுள்ள கோவில்கள்

 


பசுபதீஸ்வரர்  
200m

வஜதம்பேஸ்வரர் 
3.5km

அய்யனார் கோவில் 
4.9Km

அருணஜடேஸ்வரர்
9.7km

வைகுண்டபெருமாள் 
10.4m

ஊருடையப்பர் 
10.2km