அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்
சாக்கோட்டை, கும்பகோணம்
சுவாமி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் சுவாமி.
அம்பாள் : அருள்மிகு அமிர்தவல்லி.
மூர்த்தி : தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், தபஸ்வியம்மன்.
தலவிருட்சம் : வன்னி மரம், பன்னீர் மரம்.
தலச்சிறப்பு : ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்கு தங்கியதால் கடையநல்லூர் என்று பெயர் பெற்றதாக சொல்வர், மாசி மகம் அன்று சுவாமி கும்பகோணம் மகாமக குளத்திற்கு சென்று காட்சி தருவார்.
வழிபட்டோர் : நால்வர்.
பாடியோர் : சுந்தரர்.
நடைதிறப்பு : காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை.
பூஜை விவரம் : 1 கால பூஜை.
திருவிழாக்கள் : மாசி மகத் திருவிழா - 10 நாட்கள்.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,
சாக்கோட்டை அஞ்சல் - 612 401, கும்பகோணம் வட்டம், தஞ்சைமாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம்:
1.சிவமுருகன் ஹோட்டல்ஸ்,
60 பீட் மெயின் ரோடு, நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,
கும்பகோணம் - 612 001, Ph : 096000 00384.
2.சாரா ரீஜன்ஸி
45/1 சென்னை ரோடு,
கும்பகோணம் - 612002,
Ph : 082200 05555.
3.குவாலிட்டி இன்
வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,
கும்பகோணம், தஞ்சாவூர் - 612 001,
Ph : 0435 255 5555. திருச்சி ரோடு, நாமக்கல்.
4.ஹோட்டல் கிரீன் பார்க்,
எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,
கும்பகோணம் - 612 001,
Ph : (0435) - 2402853 / 2403914.
5.ஹோட்டல் வினாயகா
கும்பகோணம் 132C, காமராஜ் ரோடு,கும்பகோணம் - 612 001,
Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. வெங்கட்ரமணா உணவகம்,
No 40, TSR பெரிய வீதி,
கும்பகோணம் - 612001,
அருகில் காந்தி பார்க்,
Ph : +(91)-9442130736.
2. ஸ்ரீ பாலாஜி பவன்,
1, சாஸ்திர காலேஜ் ரோடு,
கும்பகோணம் - 612001
Ph : +(91)-435-2424578.
3. ஹோட்டல் சண்முக பவன்,
16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,
கும்பகோணம் - 612001.
Ph : +(91)-435-2433962.
4. கௌரி ஷங்கர் ஹோட்டல்
No 47, ஜான் செல்வராஜ் நகர்,
கும்பகோணம், 612001
Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.
5. ரயாஸ் கார்டன் உணவகம்,
No 18 ரயாஸ் ஹோட்டல்,
தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,
கும்பகோணம் , 612 001.
Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)