அருள்மிகு கருக்குடிநாதசுவாமி திருக்கோவில்

மருதநல்லூர், கும்பகோணம்

karukudinathaswami_temple


சுவாமி : அருள்மிகு கருக்குடிநாதர்.

அம்பாள் : அருள்மிகு கல்யாண நாயகி.

மூர்த்தி : அனுமத் லிங்கம், விநாயகர், கார்த்திகேயன்.

தலச்சிறப்பு : ஆவுடையார் மண்ணாலானது, ஏனாதி நாயனார் பிறந்த ஊர் அருகில் உள்ளது என்பர்.   சிறிய பழைமையான கோயில் ஆகும்.  கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது,   இவ்வாலயத்தின் சிறப்பாகும். கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை.  வாயிலில் விநாயகர்,  கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் உள்ளது அனுமத்லிங்கம்.  கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது.  இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக  அருள்பாலிக்கிறார்.  மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது.  அரையடி உயர சிறிய ஆவுடையார் பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு : தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது.  மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.  அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது.  எனவே தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

வழிபட்டோர் : அனுமன், சம்பந்தர்.

பாடியோர் : சம்பந்தர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.

திருவிழாக்கள் :

மாசி மகம் சிவராத்திரி,

கார்த்திகையில் திருக்கார்த்திகை விழா.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோவில்,

மருதநல்லூர் அஞ்சல் - 612 402, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

இருக்குமிடம்
  

அருகிலுள்ள கோவில்கள் 
அகதீஸ்வர சுவாமி 
1.4km

அமிர்தகடேஸ்வரர் 
1.7km

பிரம்மபுரீஸ்வரர் 
2.9km
பகவத் விநாயகர் 
5.6km
ஜெகன்னாத பெருமாள் 
4.5km
சோமநாத சுவாமி 
5.9km