அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

ஆடுதுறை, திருவிடைமருதூர் வட்டம்

Arulmigu-Aabath-Sagayeeshwarar-swamy_temple


சுவாமி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி.

அம்பாள் : அருள்மிகு பவளக் கொடியம்மை.

மூர்த்தி : மூத்தப் பிள்ளையார், நடராசர், பஞ்ச மூர்த்திகள், விசுவநாதர், துர்க்கை, சூரியன், சந்திரன்,  நவக்கிரகம்.

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்.

தலவிருட்சம் : பவளமல்லி மரம்.

தல வரலாறு : முன்னொரு காலத்தில் சுக்கிரீவன், வாலிக்கு அஞ்சி, இங்கு வந்து வழிபடும்போது, வாலியும் இங்கு வந்துவிடவே சுக்கிரீவனை ஆபத்சகாயேஸ்வரர் அன்னப் பறவையாக மாறிக் காப்பாற்றியுள்ளார் என வரலாறு கூறுகிறது.

வழிபட்டோர் : வாலி, சுக்கிரீவன்.

பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

பூஜை விவரம் : நான்கு கால பூஜை.

திருவிழாக்கள் : பங்குனி உத்திரம்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம், மயிலாடுதுறை.

கோயில் முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்,

ஆடுதுறை அஞ்சல் – 612 101, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

இருக்குமிடம்
  

அருகிலுள்ள கோவில்கள் 
விட்டல் ருக்மணி 
2.2km

பிராணநாத சுவாமி 
2.2km

சூரியனார் கோவில் 
2.5km
கீழமாரியம்மன் 
3.4km
அக்னீஸ்வரர் 
5.2km
மகாலிங்க சுவாமி 
4.5km