அருள்மிகு பசுபதீசுவர சுவாமி திருக்கோவில்

பந்தநல்லூர், கும்பகோணம்

Arulmigu-Pasupatheeshwara-Swamy_temple


சுவாமி : அருள்மிகு பசுபதீசுவரர்.

அம்பாள் : அருள்மிகு வேணு பூஜாம்பிகை.

மூர்த்தி : துவார விநாயகர், சுப்ரமணியர், கல்யாணசுந்தரர், சட்டநாதர், கஜலட்சுமி, அன்னபூரணி பிட்சாடணர்.

தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.

தலவிருட்சம் : சரக்கொன்றை.

தலச்சிறப்பு : பார்வதி தேவி நான்கு வேதங்களைப் பந்துகளாக்கித் தன்னை மறந்து ஆடிக் கொண்டு  இருந்த போது சிவபெருமான் அங்கு வந்து பந்துகளை தீபமேற்ற, அது வந்து அணைந்த இடம்  பந்தணைநல்லூர். பின்னர், பார்வதி பசுவாக வந்து, புற்றில் பால் சுரக்க புற்றினுள் இருந்து  சிவபெருமான் பார்வதியைத் திருமணம் செய்து கொண்டார்.  இத்தலத்தில் மூலவர் புற்று வடிவில்  உள்ளார்.  மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச் சுவடி பதிந்துள்ளது.

வழிபட்டோர் : காமதேனு, ஆதி கேசவப் பெருமாள், காம்போஜ மன்னன் வழிபட்டுத் தன் மகனின்  குருட்டுத் தன்மையை நீக்கிக் கொண்டான்.

பாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00  மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : நான்கு கால பூஜை.

திருவிழாக்கள் : மாசி மகம் 10 நாட்கள் நடைபெறும்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு பசுபதீசுவர சுவாமி திருக்கோவில்,

பந்தணைநல்லூர் அஞ்சல் - 609 807, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 


ஆஞ்சநேயர்கோவில் 
200m

வஜதம்பேஸ்வரர் 
3.7 km

அய்யனார் கோவில் 
5.1Km

அருணஜடேஸ்வரர்
9.9km

வைகுண்டபெருமாள் 
10.6m

ஊருடையப்பர் 
10.4km