அருள்மிகு வீரநாராயண பெருமாள் திருக்கோவில்
குருவாலப்பர் கோவில், அரியலூர் மாவட்டம்

 

 

 

சுவாமி : அருள்மிகு வீரநாராயண பெருமாள்.

அம்பாள் : மரகதவல்லித்தாயார். 

தலச்சிறப்பு : இத்தலத்தில் 9/4/2014 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  இத்தலம் ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர்கோவில் என்ற இடத்தில்  அமைந்துள்ளது.

நடைதிறப்பு : காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : ஜெயங்கொண்டம்.

கோவில் முகவரி : அருள்மிகு வீரநாராயண பெருமாள் திருக்கோவில்,

குருவாலப்பர் கோவில், உடையார் பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. ரோலெக்ஸ் லாட்ஜ் அரியலூர்,

தமிழ்நாடு - 621704.

 

2. எ.எஸ் ரெசிடென்சி,

அரியலூர்.

அருகில் உள்ள உணவகங்கள் :

1.பனானா லீப் ஏ/சி ரெஸ்டாரன்ட் ஆபீஸ்,

மின் நகர்,

அரியலூர்.

 

2.ரவி ரெஸ்டாரன்ட் ஏ/சி,

செந்துறை ரோடு,

அரியலூர்.

 

3.மாருதி ஹோட்டல்,

திருச்சி ரோடு,

அரியலூர்,

Ph : 04329-222622.

 

4.ஸ்ரீ முனியாண்டி விலாஸ்,

மார்க்கெட் ஸ்ட்ரீட்,

அரியலூர்,

Ph : 04329-221458.

 

5.ஸ்ரீ ஆரியபவன்,

மார்க்கெட் ஸ்ட்ரீட்,

அரியலூர்,

Ph : 04329-221450.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
கங்கைகொண்டசோழபுரம் 
1.5km

பயரணீஸ்வரர் 
17.7Km

கலிய பெருமாள் 
41Km
ஆஞ்சநேயர் 
21.8Km
பசுபதீஸ்வரர் 
22Km
வஜதம்பேஸ்வரர் 
18.4Km