அருள்மிகு வீரநாராயண பெருமாள் திருக்கோவில்
குருவாலப்பர் கோவில், அரியலூர் மாவட்டம்
சுவாமி : அருள்மிகு வீரநாராயண பெருமாள்.
அம்பாள் : மரகதவல்லித்தாயார்.
தலச்சிறப்பு : இத்தலத்தில் 9/4/2014 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இத்தலம் ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர்கோவில் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
நடைதிறப்பு : காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : ஜெயங்கொண்டம்.
கோவில் முகவரி : அருள்மிகு வீரநாராயண பெருமாள் திருக்கோவில்,
குருவாலப்பர் கோவில், உடையார் பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. ரோலெக்ஸ் லாட்ஜ் அரியலூர்,
தமிழ்நாடு - 621704.
2. எ.எஸ் ரெசிடென்சி,
அரியலூர்.
அருகில் உள்ள உணவகங்கள் :
1.பனானா லீப் ஏ/சி ரெஸ்டாரன்ட் ஆபீஸ்,
மின் நகர்,
அரியலூர்.
2.ரவி ரெஸ்டாரன்ட் ஏ/சி,
செந்துறை ரோடு,
அரியலூர்.
3.மாருதி ஹோட்டல்,
திருச்சி ரோடு,
அரியலூர்,
Ph : 04329-222622.
4.ஸ்ரீ முனியாண்டி விலாஸ்,
மார்க்கெட் ஸ்ட்ரீட்,
அரியலூர்,
Ph : 04329-221458.
5.ஸ்ரீ ஆரியபவன்,
மார்க்கெட் ஸ்ட்ரீட்,
அரியலூர்,
Ph : 04329-221450.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)