அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில்

கும்பகோணம் 

Arulmigu--Kasi-viswanatha-Swamy_temple

 

சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி.

அம்பாள் : அருள்மிகு விசாலாட்சி.

மூர்த்தி : காசி விஸ்வநாதர்.

தீர்த்தம் : மகாமக தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு : நவகன்னிகைகள் தங்கள் பாவம் தீர்க்க காசிவிஸ்வநாதரைத் தரிசித்துப் பலன் பெற்றனர். ராவணனைக் கொல்ல ராமபிரான் இத்தலத்திற்கு வந்து காசிவிஸ்வநாதரை வணங்கி ருத்திராட்ச மாலை பெற்றார் என்பது சிறப்பு.

தல வரலாறு : இந்தக் கோவில் மகாமக குளம் வடகரையில் உள்ளது.  கங்கை, யமுனை,  கோதாவரி, குமரி, பயோதினி, சரயு ஆகிய நவ கன்னியர்களுக்கு நெடுங்காலமாக ஒரு குறை  இருந்தது.  மக்கள் நீராடி தங்கள் பாவங்களை எங்களிடம் விட்டுச் செல்கிறார்கள்.  இப்படிச் சேர்ந்த  பாவங்களை நாங்கள் சுமக்கத்தான் வேண்டுமா? இதற்கு விமோசனம் கிடையாதா என ஈசனிடம்  வேண்டினர்.  ஈசன் நவ கன்னியர்களையும் அழைத்துக்கொண்டு கும்பகோணம் வந்து மகாமக  தீர்த்தம் என்ற அமுதாவியில் நீராடினால் பாவங்கள் தீரும் என்று அருளினார்.  அவரும் இந்தத்  தீர்த்தத்தின் வடகரையில் எழுந்தருளினார்.  இது கன்னியர் தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது.  இக்கோவிலில் நவகன்னியரும் சிலையாகத் தோற்றம் அளிக்கின்றனர்.

இக்கோவிலுக்கான மற்றொரு வரலாறு இதோ! இராவணனை வெல்ல வேண்டுமெனில்  உருத்திராட்சம் பெற வேண்டும் என்று ஸ்ரீஇராமபிரான், அதற்கான வழியை அகத்திய முனிவரிடம்  வேண்ட, அதற்கு அகத்தியர் கும்பகோணத்தில் உள்ள காசி விஸ்வேஸ்வரரை வழிப்பட்டால்  உருத்திராட்சம் பெறலாம் எனக் கூறினார்.   அதன்படி ஸ்ரீஇராமபிரான் கும்பகோணம் வந்து தங்கி  காசி விஸ்வேஸ்வரரை வழிப்பட்டு உருத்திர அம்சம் பெற்றார் எனக் கூறுவர்.

வழிபட்டோர் : அகத்தியர், நவகன்னிகைகள், வியாழன், சந்திரன்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் :

மாசிமகப் பெருவிழா:

மகாமக பெருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெகு விமர்சையாக நடைபெறும்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில்,

மகாமக திருக்குள வடகரை,

கும்பகோணம் அஞ்சல் - 612 001.

அருகில் உள்ள தங்கும் இடம் :

 

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.38 (451 Votes)

 

இருக்குமிடம்
  

அருகிலுள்ள கோவில்கள் 
ராமசுவாமி
1.2km

சாரங்கபாணி சுவாமி 
1.3km

வீரபத்ர சுவாமி 
300m
பகவத் விநாயகர் 
850m
நாகேஸ்வர சுவாமி 
600m
சோமேஸ்வர சுவாமி 
1.1km