உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோவில்
மாகாளிக்குடி, சமயபுரம்(போஸ்ட்)
சுவாமி : அருள்மிகு காளியம்மன்.
தலச்சிறப்பு : சமயபுரம் கோயிலின் உபகோயிலான உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோவில், மாகாளிக்குடி என்ற கிராமத்தில் சமயபுரத்திற்கு கிழக்கில் அமைந்துள்ளது. உஜ்ஜயினியை அரசாண்ட விக்ரமாதித்தன் என்ற பேரரசர் பூஜித்த தெய்வம். பௌர்ணமி, அஷ்டமி, அமாவாசை ஆகிய தினங்களில் இங்குள்ள சக்தி தீர்த்தத்தில் குளித்து ஓம்காளியை வழிப்பட்டால், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். தொன்மையான சிறப்பு மிக்க திருக்கோவில். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் உஜ்ஜயினி ஓம்காளியை வழிப்பட்டு வந்தால் நினைத்தக் காரியங்கள் கைக்கூடும் என்று வரலாறு கூறுகிறது. அஷ்டமி நாளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து வழிபட்டு மேன்மை அடைந்து வெற்றிப் பெற்றவர்கள் ஏராளம்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
பூஜைவிவரம் : எட்டு கால பூஜைகள்.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
கோயில்முகவரி : அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோவில்,
மாகாளிக்குடி, சமயபுரம்(போஸ்ட்), திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
தொலைபேசிஎண் : 0431 - 2670 460.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. மதுரா ஹோட்டல்,
No.1 ராக்கின்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001.
ஜங்சன் ரோடு,
கண்டோன்மெண்ட்,
Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.
2. மாயவரம் லாட்ஜ் No 87,
வண்ணாரபேட்டை தெரு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002,
தெப்பக்குளம் அஞ்சல்,
Ph : +(91)-431-2711400, 2704089.
3. பெமினா ஹோட்டல் 109,
வில்லியம்ஸ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 001,
மத்திய பேருந்து நிலையம்,
ரெயில்வே ஜங்ஷன்,
Ph : 0431 - 2414501.
4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,
ஓடத்துறை ரோடு,
சிந்தாமணி,
திருச்சிராப்பள்ளி - 620 002,
Ph : +91 740 2713466.
5. கிராண்ட் கார்டினியா,
22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,
திருச்சி - 620 020,
Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,
காலேஜ் ரோடு,
திருச்சிராப்பள்ளி,
திருச்சி - 620 002.
2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,
கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,
திருவானை கோவில்,
திருச்சி - 620 002.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)