அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருக்கோவில்
கண்டமங்கலம், தஞ்சாவூர்
அம்பாள் : ஸ்ரீ ராஜராஜேஸ்வரி.
மூர்த்தி : விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள், நந்திகேஸ்வரர், நடராஜர், சிவகாமி, சூரியன், பைரவர்.
தலச்சிறப்பு : இத்தல அம்பாள் மிகவும் சக்தி வாய்ந்தள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்திருகோவிலில் பத்து நாட்கள் விநாயகர் உற்சவம் நடைபெறுவது சிறப்பாகும். விநாயகர் சதுர்த்தி அன்று அவரவர் இல்லத்தில் செய்த கொழுக்கட்டையை கணபதி திருச்சன்னதியில் படைக்கப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள், நந்திகேஸ்வரர், நடராஜர், சிவகாமி, சூரியன், பைரவர் உள்ளனர். வேங்கட சமுத்திரம் என்பது இவ்வூரின் பண்டைய காலப் பெயர் ஆகும்.
தல வரலாறு : கண்டமங்கலம் எல்லைக்குள் இருப்பது “செந்தலை” என்னும் கிராமம் ஆகும். அங்கு “சந்திரலேகை” என்ற பண்பு நிறைந்த தாசிப் பெண்ணொருத்தி இறைவனைக் குறித்துத் தியானத்தை மேற்க்கொண்டிருந்தாள். அப்போது சிவபெருமான் அவள் கனவில் தோன்றி வேங்கட சமுத்திரத்திற்கு வரும்படி ஆணையிட்டாராம். அதன்படி சந்திரலேகை இங்கு வந்து கயிலாசநாதரைத் தரிசித்து மகிழ்ச்சி பொங்க, “கண்டேன் மங்கலம்” என்றாளாம். அது முதல் வேங்கட சமுத்திரம் கண்டமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
வழிபட்டோர் : சந்திரலேகை.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்.
கோவில் முகவரி : அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திருக்கோவில்,
கண்டமங்கலம், தஞ்சாவூர்.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சங்கம் ஹோட்டல்,
தஞ்சாவூர்,
திருச்சி ரோடு,
தஞ்சாவூர் - 613 007,
Ph : 91-4362-239451.
2. ஹோட்டல் பரிசுத்தம்,
55 ஜி.ஏ. கானல் ரோடு,
தஞ்சாவூர் 631 001,
Ph : 04362 231 801.
3. ஹோட்டல் ஞானம் அண்ணாசாலை(மார்க்கெட் ரோடு),
தஞ்சாவூர் 631 001,
Ph : 04362- 278501-507.
4. ஹோட்டல் பாலாஜி இன் 81,82,83,
பாஸ்கர புரம்,
நியூ பஸ் ஸ்டாண்ட்,
தஞ்சாவூர் - 613 005,
Ph : 04362-226949/227949.
5.ஸ்டார் ரெசிடென்சி எண் 43 & 44,
கலெக்டர் ஆபீஸ் ரோடு,
நியர் அண்ணா பஸ் ஸ்டாண்ட்,
அரவிந்த் ஐய் ஹாஸ்பிட்டல்,
மதுரை - 625 020,
Ph : +91 - 452-4343999, +91 - 452-4343970.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. ஹோட்டல் ராம்நாத்,
தெற்கு ராம் பார்ட் பழைய பேருந்துநிலையம்,
எண் 1335, தஞ்சாவூர் - 613 001
Ph : +(91)-4362-272567, +(91)-9362610901.
2. ஸ்ரீ லஷ்மி நாராயணன் பவன்,
எண் 133, பெரிய வீதி,
தஞ்சாவூர் - 613001,
பட்டுகோட்டை
Ph : +(91)-4362-252358.
3.கார்த்திக் உணவகம்
எண் 1334,தஞ்சாவூர் ஹெச்.ஓ - 613001,
தெற்கு ராம் பார்ட் அருகில் கார்த்திக் ஹோட்டல்
Ph : +(91)-4362-278662, 278663, 278322.
4.ஹோட்டல் காபி பிளாசா
எண் 1465, தஞ்சாவூர் - 613001,
தெற்கு ராம் பார்ட் அருகில் கார்த்திக் ஹோட்டல்
Ph : +(91)-4362-231358.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)