அருள்மிகு பூதலிங்கசாமி திருக்கோவில்
பூதபாண்டி, கன்னியாகுமரி மாவட்டம்
சுவாமி : பூதலிங்கசாமி.
அம்பாள் : சிவகாமி அம்பாள்.
மூர்த்தி : நினைத்ததை முடிக்கும் விநாயகர், கன்னி விநாயகர், சுப்ரமணிய சுவாமி, மகிழமுடைய சாஸ்தா, சண்டீகேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். நினைத்ததை முடிக்கும் விநாயகர் பெருமானுக்கு தனிக்கோவில் உள்ளது. சுப்ரமணிய சுவாமிக்கும் சாஸ்தாவிற்க்கும் தனிச் சன்னதி உள்ளது. இது ஒரு குகைவரைக் கோவில். ஒரே கல்லினால் ஆன சங்கிலி உள்ளது. உயரமான கொடி மரம் உள்ள கோவில், எடை அதிகம் உடைய தேர் உள்ளது, கோவில் உள்ளே தேர் வலம் வரும். பூதபாண்டியில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஔவையாருக்கு தனிக்கோவில் உள்ளது.
தல வரலாறு : பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சுமார் 500-600 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தாடகை மலை (இராமாயணத்தில் ராமன் தாடகையை வதம் செய்த இடம்) முகப்பில் கோவில் உள்ளது. ஔரங்கசிப் காலத்தில் இங்குள்ள மன்மதன் சிலை உடைக்கப்பட்டது. தராசு மூலம் பரிகாரம் நிறைவேற்றப்படும்.
நடைதிறப்பு: காலை 4.00 மணி முதல் 11.00 வரை மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
பூஜை விவரம் :
பௌர்ணமி விசேச பூஜை,
பிரதோஷ வழிபாடு,
அமாவசை கிரிவலம் சிறப்பில் ஒன்று.
திருவிழாக்கள் :
தை பெருந்திருவிழா,
சித்திரை பெருந்திருவிழா.
அருகிலுள்ள நகரம் : நாகர்கோவில்.
நிர்வாகம் : இந்து சமய அறநிலையத்துறை.
கோயில் முகவரி : பூதலிங்கசாமி திருக்கோவில்,
பூதபாண்டி, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் .
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. தி கோபிநிவாஸ் கிரண்ட்,
நியர் சீஷோர், கன்னியாகுமரி,
தமிழ்நாடு - 629 702.
Ph : +91(0) 4652 24 61 61 / 24 62 62.
2. ஹோட்டல் மாதினி,
ஈஸ்ட் கார் ஸ்ட்ரீட்,
கன்னியாகுமரி - 629 702.
3. ஹோட்டல் சிங்கார் இன்டர்நேஷனல்
ஹோட்டல் | 5/22 மெயின் ரோடு,
கன்னியாகுமரி - 629 702.
4. ட்ரை சீ ஹோட்டல்,
சீஷோர், கோவளம் ரோடு,
கன்னியாகுமரி - 629 702.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. தி ஓசன் ரெஸ்டாரன்ட்,
தி சீஷோர் ஹோட்டல்,
ஈஸ்ட் கார் ஸ்ட்ரீட், கன்னியாகுமரி,
Ph : 9994121088.
2. அரோம ரெஸ்டாரன்ட்
6/112 B, பீச் ரோடு, நியர் சன்செட் பாயிண்ட் |
ஸ்பர்சா ரிசோர்ட், கன்னியாகுமரி,
Ph : +91 04652 - 247041 / 42 / 43.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)