பஞ்சமுக அனுமன் திருக்கோவில் (மிதக்கும்கல்)
ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்

Hanuman_temple

சுவாமி : ஆஞ்சநேயர்.

தலச்சிறப்பு : இக்கோவிலில் மிதக்கும் கல் உள்ளது.

தல வரலாறு : 1964ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட சுனாமியில் ராமர், சீதா, லட்சுமணன் சிலைகள் தனுஷ்கோடியில் இருந்து  கண்டெடுக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. ராமர் பக்கத்தில் உள்ள தீபம் 30 வருடங்களுக்கு மேல் அனைய விளக்காக இங்கு எரிந்து கொண்டுருக்கிறது .

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : ராமேஸ்வரம்.

கோயில் முகவரி : அனுமன் திருக்கோவில் (மிதக்கும்கல்),
ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


மங்களநாத சுவாமி
66.8 km 

லட்சுமண தீர்த்தம்
150 m

ராமசுவாமி கோவில்
1.7 Km

கோதண்டராமன்
10.5 km

திருப்புல்லாணி
56.3 km