அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

 திருத்தணி

thiruthani_temple


சுவாமி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி

அம்பாள் : வள்ளி, தெய்வானை

தீர்த்தம் : சரஸ்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை, மடசெட்டிக்குளம், நல்லாங்குளம்

தலவிருட்சம் : மகுடமரம்

தலச்சிறப்பு : ஆறுபடைவீடுகளில் ஒன்றாகும். 365 படிகளை கொண்ட திருத்தணி படிகள் ஓராண்டினை குறிக்கும் அடையாளமாக திகழ்கிறது. நிர்வாகத்தாரால் திருமண மண்டபங்கள்,கருணை இல்லம், நூலகம் மற்றும் கல்லூரி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. திருத்தணிகையில் முருகப் பெருமானைத் தியானித்து சிவபெருமான் பிரணவப் பொருள் உபதேசிக்கப் பெற்றார். திருக்கோவிலின் வாயிலாக ஆன்மிக கல்வி திட்டம், திருவாசகம், முற்றோதுதல்,தேவாரம், திருப்புகழ் பாராயணம் மற்றும் ஒலி நாடாக்கள் மூலம் நாயன்மார்கள் பாசுரங்களை பரப்புதல் போன்றவைகள் செயல்படுத்தப்படுகிறது.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து பொது ஜனசேவை.

பூஜை விவரம் : நான்கு கால பூஜைகள்.காலை 8.00 மணி- 10.00 மணி-மாலை 5.00 மணி.அபிஷேகம்.

திருவிழாக்கள் : டிசம்பர்,ஜனவரி-திருப்புகழ் திருப்படிவிழா, பிப்ரவரி,மார்ச்-ஸ்ரீ வள்ளி திருமணம்,

மார்ச்-1008 சங்காபிஷேகம்,சிவராத்திரி,
ஏப்ரல்,மே-ஸ்ரீ தெய்வானை திருமணம்,
ஜூலை,ஆகஸ்ட்-ஆடிக்கிருத்திகை தெப்பம், அக்டோபர்,நவம்பர்-சஷ்டிப்பெருவிழா.

அருகிலுள்ள நகரம் : திருத்தணி 

கோயில் முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,திருத்தணி-631 209,
திருவள்ளூர் மாவட்டம்.

தொலைபேசி எண் : 044-27885225

 

அருகில் உள்ள தங்கும் இடம் :

 

1.ஜி.ஆர்.டி ரெசிடென்சி,

திருத்தணி,

சென்னை - திருப்பதி ஹைவே.

மகாலட்சுமி நகர் திருத்தணி - 631 209,

Ph: 8939841922.

 

2.அடையார் சரவண பவன்,

திருப்பதி ஹைவே,

திருத்தணி,

Ph : +(91)-9551111666, 9551111777.

 

3.சங்கம் ஹோட்டல்,

சன்னதி ஸ்ட்ரீட்,

திருத்தணி,

Ph : +(91)-9994346354.

 

4.சென்னை சரவண பவன்,

சாந்தி ஸ்ட்ரீட்,

திருத்தணி,

Ph : +(91)-9629259689.

 

5.கிரீன் பார்க் பேமிலி ரெஸ்டாரன்ட்,

பய்பாஸ் ரோடு,

திருத்தணி,

Ph : +(91)-44-27880040.

 

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (453 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
கருமாரியம்மன் 
75.9km

காமாட்சியம்மன் 
73.8Km

குன்றத்தூர் முருகன் 
79.9Km