இரட்டைத் திருப்பதி திருக்கோவில்(ராகு)

திருத்தொலைவில்லி மங்கலம், தூத்துக்குடி மாவட்டம்

Iratai-thirupathi_south_temple

சுவாமி : தேவர்பிரான் நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுகமண்டலம்.

தீர்த்தம் : வருணதீர்த்தம் தாமிரபரணிநதி.

விமானம் : குமுதவிமானம்.

தல வரலாறு : ஆத்ரேயசுப்ரபர் என்ற ரிஷி யாகம் செய்வதற்காக இத்தலத்திற்கு வந்து யாகம்  செய்யும் இடத்தை சுத்தம் செய்யும் பொழுது பூமியில் புதையுண்ட மிக ஒளிமயமான ஒரு வில்லும்,  தராசையும் கண்டார்.  அவைகளை கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும்  மாறியது.  இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும், தராசாகவும் மாறி இத்தல மண்ணில்  புதையுண்டு கிடந்தோம் எனக் கூறி பரமபத முக்தி அடைந்தனர்.  எனவே இத்தலம் தொலைவில்லி  மங்கலம் எனப் பெயர் பெற்றது.

சுப்ரபர் யாகத்தை வெகுவிமர்சையாக நடத்தி அதில் திரண்டு வந்த பலனை அவிர்ப்பாகமாக தேவர்களுக்கும் கொடுத்தார்.  அவிர்பாகம் கிடைத்த மகிழ்ச்சியில் தேவர்களும் சுப்ரபருடன்  திருமாலை வேண்ட திருமால் அங்கு காட்சியளித்தார்.  அதனால் மூலவர் தேவர்பிரான் என  அழைக்கப்படுகின்றார். பூமிக்கு அதிபதியாகிய இந்திரனுக்கும், நீருக்கு அதிபதியான  வருணனுக்கும், வாயு பகவானுக்கும் காட்சியளித்த இடம் இத்தலம் ஆகும்.

நடைதிறப்பு : காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.

கோயில் முகவரி : இரட்டைத் திருப்பதி திருக்கோவில்,

திருத்தொலைவில்லி மங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1.ஹோட்டல் எம். என். ஹெச் ராயல் பார்க்,

எம். என். ஹெச் ஜிவல்லரி கேம்பஸ்,

64-D, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி 627 001,

Ph : 0462-2320404, 0462-2324617, 0462-2324618, 0462-2324619.


2. ஹோட்டல் அப்லெட் ட்ரீ,

நார்த் பய்பாஸ் ரோடு(பாலம் எதிரில்),

வண்ணாரபேட்டை,

திருநெல்வேலி 627 003,

Ph : (+91) 95 95 333 333.


3. ஸ்ரீ பரணி ஹோட்டல்,

29 - A, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627 001.


4. ஹோட்டல் எ.எ.ஆர் ராயல் பார்க், 996/1-B,

கிரீன் போரஸ்ட் பர்னிசர் மார்ட் எதிரில்,

வசந்தா நகர்,

நியூ பஸ் ஸ்டாண்ட் அருகில்,

திருநெல்வேலி 627 007,

Ph : 0462 – 2555900.


5. ஹோட்டல் எம்.என்.ஹெச் ராயல் பார்க்,

எம்.என்.ஹெச் ஜிவல்லரி கேம்பஸ்,

64-டி, மதுரை ரோடு,

திருநெல்வேலி ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627001.

 

அருகில் உள்ள உணவகங்கள்:

1. மாருதி ரெஸ்டாரன்ட் ஸ்ரீ ஜானகிராம் ஹோட்டல்ஸ்,

மதுரை ரோடு ஜங்ஷன்,

திருநெல்வேலி - 627 001,

Ph : 0462-2331941.


2. ஹோட்டல் நெல்லை சரவண பவன் திருநெல்வேலி ஜங்ஷன்,

டவுன் அண்ட் பாளையம்கோட்டை,

திருநெல்வேலி - 627 001,

Ph : 0462 233 5917.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 
வைத்தமாநிதிபெருமாள்
8.3km

மகரநெடுங்குழைநாதன்
10.4Km

இரட்டை திருப்பதி(கேது)
290m
மாயகூத்தர்
6.4Km
ஆதிநாத பெருமாள்
6.6Km
வைகுந்தநாதன்
9.8Km