அருள்மிகு சோமேஸ்வர சுவாமி திருக்கோவில்
கும்பகோணம்
சுவாமி : அருள்மிகு சோமேஸ்வரர், சிக்கேசர், சோமநாதர்.
அம்பாள் : அருள்மிகு சோமசுந்தரி, தேனார் மொழியாள்.
மூர்த்தி : மாலீஸ்வரர், கல்யாண சுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை, உடனாய ஆறுமுகர், கஜலட்சுமி, நடராசர்.
தீர்த்தம் : சோம தீர்த்தம்.
தலச்சிறப்பு : மகா சங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்ட தலம் காரோணம் எனப்படும். இத்தல அம்பிகை இறைவன் திருமேனியை ஆரோகணித்ததால் இத்தலம் இப்பெயர் பெற்றது. அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலம்( சிக்கம் உறி) ஆதலால் சிக்கேசம் என்றும் பெயர். மகாமகத்தில் சோமேஸ்வரரும் எழுந்தருளி இருக்கிறார்.
தல வரலாறு : இக்கோவில் கிபி 13 நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சோழர்கள் கால கட்டட கால கலையை ஒத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இக்கோவில் சாரங்கபாணி கோவிலுக்கு தெற்கே உள்ளது. இக்கோவிலில் சோமேஸ்வரரை விட முருகனையே சிறப்பாக கருதுகிறார்கள். ஏனெனில் முருகன் காலில் காலணி அணிந்திருப்பதாக கூறப்படுகிறது.
வழிபட்டோர் : வியாழன், சந்திரன், இராமர்.
பாடியோர் : திருஞானசம்பந்தர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
பூஜை விவரம் : ஐந்து கால பூஜை.
திருவிழாக்கள் : சிவராத்திரி, நவராத்திரி, மாசி மகம்.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு சோமேஸ்வர சுவாமி திருக்கோவில்,
கும்பகோணம் அஞ்சல், தஞ்சை மாவட்டம் – 612 001.
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சிவமுருகன் ஹோட்டல்,
60 பீட் மெயின் ரோடு,
நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,
கும்பகோணம் - 612 001,
Ph : 096000 00384.
2.சாரா ரீஜன்ஸி,
45/1 சென்னை ரோடு,
கும்பகோணம் - 612002,
Ph : 082200 05555.
3.குவாலிட்டி இன்,
வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,
கும்பகோணம்,
தஞ்சாவூர் - 612 001,
Ph : 0435 255 5555,
4.ஹோட்டல் கிரீன் பார்க்,
எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,
கும்பகோணம் - 612 001,
Ph : (0435) - 2402853 / 2403914.
5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,
காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,
Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. வெங்கட்ரமணா உணவகம்,
No 40, TSR பெரிய வீதி,
கும்பகோணம் - 612001,
அருகில் காந்தி பார்க்,
Ph : +(91)-9442130736.
2. ஸ்ரீ பாலாஜி பவன்,
1, சாஸ்திர காலேஜ் ரோடு,
கும்பகோணம் - 612001
Ph : +(91)-435-2424578.
3. ஹோட்டல் சண்முக பவன்,
16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,
கும்பகோணம் - 612001.
Ph : +(91)-435-2433962.
4. கௌரி ஷங்கர் ஹோட்டல்
No 47, ஜான் செல்வராஜ் நகர்,
கும்பகோணம், 612001
Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.
5. ரயாஸ் கார்டன் உணவகம்,
No 18 ரயாஸ் ஹோட்டல்,
தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,
கும்பகோணம் , 612 001.
Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)