அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோவில்
கும்பகோணம்
சுவாமி : அருள்மிகு நாகேஸ்வரர்.
அம்பாள் : அருள்மிகு பெரியநாயகி.
மூர்த்தி : சூரியன், நாகராஜன், பிரளயாகலருத்ரர், வலஞ்சுழி விநாயகர், அய்யனார், விஷ்ணு துர்க்கை, பிரம்மா, ஆடிப்பூர அம்மன், முருகன்.
தீர்த்தம் : நாக தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு : இக்கோவிலின் மூல லிங்கத்தில் சூரியனது கதிர்கள் சித்திரை மாதத்தில் 11, 12, 13 தேதிகளில் விழும்படியாகக் கருவறை கட்டப்பட்டுள்ளது. நாகேஸ்வர சுவாமி கோவிலின் சிறப்புமிக்க அம்சம், இங்குள்ள நடராசர் சந்நிதி முன்னுள்ள மண்டபம் ஆகும். இம்மண்டபத்தின் இரு பக்கங்களிலும் பெரிய கல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 குதிரைகள், யானைகள், பாகர்களுடன் ஸ்ரீ நடராசர் இம்மண்டபத்தை இழுத்துச் செல்வதுபோல் காட்சியளிக்கிறது. தேரின் அமைப்பைக் கொண்டுள்ள இம்மண்டபம் ஒரு உயரிய கலைப்படைப்பு ஆகும்.
தல வரலாறு : கும்பகோணத்திலுள்ள கோவில்களில் மிகவும் பழமையானதாகக் கருதப்படுவது நாகேஸ்வர சுவாமி கோவிலாகும். "குடந்தைக் கீழ்க்கோட்டம்" என இது குறிப்பிடப்படுகிறது. குடந்தை கீழ்கோட்டம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திருக்கோவில். இத்திருக்கோவிலில் 40 கல்வெட்டுகள் உள்ளன. தென்காசி திருக்கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியன்(கிபி 1411-1463) ஒரு கல்வெட்டு அமைத்துள்ளான். இந்த நூற்றாண்டில் பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் என்னும் மகான், தம் கழுத்தில் பித்தளை சொம்பு (உண்டியல்) கட்டிக்கொண்டு பிச்சை எடுப்பது போல் சிறுக சிறுக பொருள் சேர்த்து, புதர் மண்டிக் கிடந்த இத்திருக்கோவிலை திருப்பணி செய்து 1923 ஆம் ஆண்டு கும்பாபிஷகம் செய்து வைத்தார்கள்.
வழிபட்டோர் : நாகராஜன், சூரியன்.
பாடியோர் : திருநாவுக்கரசர்.
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல்இரவு 9 மணி வரை.
பூஜை விவரம் : ஆறு கால பூஜை.
திருவிழாக்கள் : சித்திரை – அமுது படைத்தல்,
வைகாசி – விசாகம் – பால் அபிஷேகம்,
ஆனி – நடராஜருக்கு திருமஞ்சனம்,
ஆவணி – விநாயகர் சதுர்த்தி,
புரட்டாசி – நவராத்திரி,
ஐப்பசி – கந்த சஷ்டி,
அன்னாபிஷேகம்,
கார்த்திகைசோமவாரம்,
மார்கழி – திருவாதிரை,
தை – பூசம்,
மாசி – மகம்,
பங்குனி – உத்திரம்.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோவில்,
கும்பகோணம் அஞ்சல், தஞ்சை மாவட்டம் – 612 001.
தொலைபேசி எண் : 0435 2430386
அருகில் உள்ள தங்கும் இடம் :
1. சிவமுருகன் ஹோட்டல்,
60 பீட் மெயின் ரோடு,
நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,
கும்பகோணம் - 612 001,
Ph : 096000 00384.
2.சாரா ரீஜன்ஸி,
45/1 சென்னை ரோடு,
கும்பகோணம் - 612002,
Ph : 082200 05555.
3.குவாலிட்டி இன்,
வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,
கும்பகோணம்,
தஞ்சாவூர் - 612 001,
Ph : 0435 255 5555,
4.ஹோட்டல் கிரீன் பார்க்,
எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,
கும்பகோணம் - 612 001,
Ph : (0435) - 2402853 / 2403914.
5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,
காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,
Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.
அருகில் உள்ள உணவகங்கள் :
1. வெங்கட்ரமணா உணவகம்,
No 40, TSR பெரிய வீதி,
கும்பகோணம் - 612001,
அருகில் காந்தி பார்க்,
Ph : +(91)-9442130736.
2. ஸ்ரீ பாலாஜி பவன்,
1, சாஸ்திர காலேஜ் ரோடு,
கும்பகோணம் - 612001
Ph : +(91)-435-2424578.
3. ஹோட்டல் சண்முக பவன்,
16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,
கும்பகோணம் - 612001.
Ph : +(91)-435-2433962.
4. கௌரி ஷங்கர் ஹோட்டல்
No 47, ஜான் செல்வராஜ் நகர்,
கும்பகோணம், 612001
Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.
5. ரயாஸ் கார்டன் உணவகம்,
No 18 ரயாஸ் ஹோட்டல்,
தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,
கும்பகோணம் , 612 001.
Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)