அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில்

ஸ்ரீபுரம் - திருமலைக்கோடி,வேலூர் மாவட்டம்

vellore_golden_temple

சுவாமி : லட்சுமிநாராயணி

தலச்சிறப்பு : இக்கோவில் தென் இந்தியாவின் பொற்கோவில்(தங்ககோவில்) என அழைக்கப்படுவது சிறப்பு.மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு : இந்தியாவில் முழுவதும் தங்கத்தால் ஆன இரண்டாவது கோயில் என்கிறார்கள்.முதலாவது - அனைவருக்கும் தெரிந்த பஞ்சாப் பொற் கோயில்.இக்கோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டு தங்க கோயிலாக விளங்குகிறது. இக்கோயில் 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.தங்க கோயிலில் உள்ள கடவுள் "நாராயணி அம்மன்". முதலில் இங்கு பழைய கோயில் இருந்திருக்கிறது. பின் பக்கத்தில் இந்த தங்க கோயில் கட்டப்பட்டுள்ளது.பொற்கோயிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோயிலில் மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக் கோயிலை "நாராயணி பீடம்' என்கின்றனர். இந்த பீடத்தில், கோயிலின் நிறுவனரான "சக்திஅம்மா' இருக்கிறார். மக்கள் இவரிடம் ஆசிபெறச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மதியமும், இரவும் உணவு வழங்கப்படுகிறது.

நடைதிறப்பு : காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : வேலூர்

கோயில் முகவரி : அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில், ஸ்ரீபுரம் - திருமலைக்கோடி,வேலூர் மாவட்டம்.

தொலைபேசி எண் : 0416 - 227 1855, 227 1202.

 

அருகில் உள்ள தங்கும் இடம் :

 

1.ஆர்.டி ரிஜென்சி சமீரா,

வேலூர் 145, கிரீன் சர்கிள்,

நியூ பய்பாஸ் ரோடு,

வேலூர் - 632 004,

Ph : 0416 220 64.

 

2.ஹோட்டல் கிராண்ட் கிருஷ்ணா 171,

அலமேளுமங்கபுரம்,

ஆற்காடு மெயின் ரோடு,

வேலூர் - 632 009,

Ph : +91 (416) 2258189 / 2258289 /2258389 /6452777.

 

3.போப்பிஸ் அனுகுலா ரெசிடென்சி,

நியூ பஸ் ஸ்டாண்ட் எதிரில்,

நியூ காட்பாடி ரோடு,

வேலூர் - 632 004,

Ph : +91-41626-66666, +91-88704 77720.

 

4.மவுண்ட் பாரடிஸ் ஹோட்டல்,

வேலூர் நியூ பய்பாஸ் ரோடு,

நியூ கலெக்டர் ஆபிஸ் அருகில்,

வேலூர் - 632 009, Ph : 0416 - 2228631.

 

5.ஹோட்டல் டார்லிங் ரெசிடென்சி,

#11/8, அண்ணாசாலை,

வேலூர் - 632 001.

 

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்

 

கைலாசநாதர்
78.6km

பாண்டவ தூத பெருமாள்
77.8km

திருத்தனி முருகன்
100km

வரதராஜ பெருமாள்
81.3km

யதோக்கதாரி
79.9km
காமாட்சி
77.3km