அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில்

திருச்சேறை, கும்பகோணம்


சுவாமி : சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்

அம்பாள் : ஞானவல்லி.

மூர்த்தி : விநாயகர், நடராசர், மார்க்கண்டேயர் வழியே லிங்கம், சப்த மாதர்கள், முருகன்,  கஜலெட்சுமி, ஜேஷ்டாதேவி, நால்வர்.

தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம்.

தலவிருட்சம் : மாவிலங்கை.

தலச்சிறப்பு : கடன் நிவர்த்தித் தலம், மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியவழிபாடு.

வழிபட்டோர் : மார்க்கண்டேயர், சம்பந்தர், அப்பர்.

பாடியோர் : சம்பந்தர், அப்பர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல்

இரவு 8.30 மணி வரை.

பூஜை விவரம் : மூன்று கால பூஜை.

திருவிழாக்கள் :

வைகாசி - விசாகப்பெருவிழா,

ஆடிப்பூரம் நவராத்திரி,

கந்தசஷ்டிவிழா.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோவில்,

திருச்சேறை அஞ்சல் - 612 605, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


 சாரநாத பெருமாள்
300m

சீனிவாச பெருமாள் 
4.8km

வீரமாகாளி
5.3km

மகா சுந்தரகாளி
11.1km

ராமநாத சுவாமி 
5.3km

ஆகாச மாரியம்மன் 
5.2km