அருள்மிகு சுந்தரேஷ்வர சுவாமி திருக்கோவில்

திருவிடைமருதூர்

 

Arulmigu-Sundareshwara-Swamy_temple

 

சுவாமி : அருள்மிகு சுந்தரேஷ்வர சுவாமி.

அம்பாள் : அருள்மிகு அபிராமி அம்பாள்.

மூர்த்தி : ஸ்ரீசுந்தரேஸ்வரர்.

தலவிருட்சம் : இலந்தை மரம்.

தலச்சிறப்பு : கார்த்திகை முதல் செவ்வாயில் இங்கு வியாசரால் உண்டாக்கப்பட்ட வியாச குளத்தில் நீராடுவோர் மைந்தனைப் பெற்றும், இரண்டாம் செவ்வாயில் நீராடுவோர் செல்வத்தையும், மூன்றாம் செவ்வாயில் நீராடுவோர் ஞானத்தையும், நான்காம் செவ்வாயில் நீராடுவோர்  நினைத்தவாறு அடைதலும், ஐந்தாவது செவ்வாய் உண்டு எனில் அன்று நீராடினால் போக  மோட்சங்களையும் அளிக்க வல்லதாகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து  வழிபட்டால் அத்தோஷம் நீங்கும்.

வழிபட்டோர் : காசியப்பர், அகத்தியர், பிருகு, கபிலர், கந்தர், வியாசர், சூரியன், நளன்  போன்றவர்கள்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

பூஜை விவரம் : நான்கு கால பூஜை.

திருவிழாக்கள் : கார்த்திகை கடைச் செவ்வாய் மற்றும் தினசரி பூஜைகள்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு சுந்தரேஷ்வர சுவாமி திருக்கோவில்,

இலந்துறை அஞ்சல் திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 

வெங்கடாஜலபதி 
7.3km

மனோக்கியநாதர்
2.5km

மகாலிங்க சுவாமி 
6.8Km

திருநாகேஸ்வரம் 
7.1km

மறுபிறவி இல்லாத சிவன்
8.1km

கம்பகமேஷ்வர் 
8.8km