அருள்மிகு தருமபுரீசுவரர் திருக்கோயில்

வள்ளலார் கோவில், கும்பகோணம்

Arulmigu-Tharmapureeshwara-Swamy_temple


சுவாமி : அருள்மிகு பழையாறை வடதளி தருமபுரீசுவரர்.

அம்பாள் : அருள்மிகு விமலநாயகி.

மூர்த்தி : விநாயகர், பைரவர், சண்டீகர், சோடச லிங்கம், துர்க்கை, கயிலாயக்காட்சி, நவக்கிரகம்.

தீர்த்தம் : சோம தீர்த்தம்.

தலவிருட்சம் : நெல்லி மரம்.

தலச்சிறப்பு : திருநாவுக்கரசர் உண்ணாநோன்பு இருந்த இடம்.  மாடக்கோயில் மங்கையர்க்கரசி அவதரித்த தலம், சோழ மன்னர்களின் தலைநகரம்.

வழிபட்டோர் : கருடன், ஆதிசேஷன் திருநாவுக்கரசர், மங்கையர்க்கரசி.

பாடியோர் : திருநாவுக்கரசர்.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.

திருவிழாக்கள் : கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி சித்திரை ரோகிணி.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு தருமபுரீசுவரர் திருக்கோவில்,

வள்ளலார் கோயில், பட்டீஸ்வரம் அஞ்சல்- 612 703, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. சிவமுருகன் ஹோட்டல்,

60 பீட் மெயின் ரோடு,

நியர் நியூ பஸ் ஸ்டாண்ட்,

கும்பகோணம் - 612 001,

Ph : 096000 00384.

 

2.சாரா ரீஜன்ஸி,

45/1 சென்னை ரோடு,

கும்பகோணம் - 612002,

Ph : 082200 05555.

 

3.குவாலிட்டி இன்,

வி.ஐ.ஹெச்.எ நியூ ரயில்வே ரோடு,

கும்பகோணம்,

தஞ்சாவூர் - 612 001,

Ph : 0435 255 5555,

 

4.ஹோட்டல் கிரீன் பார்க்,

எண். 10, லக்ஷ்மி விலாஸ் ஸ்ட்ரீட்,

கும்பகோணம் - 612 001,

Ph : (0435) - 2402853 / 2403914.


5.ஹோட்டல் வினாயகா - கும்பகோணம் 132C,

காமராஜ் ரோடு, கும்பகோணம் - 612 001,

Ph : +91 435 240 03 56, +91 435 240 03 57, +91 4296 272 110.

 

அருகில் உள்ள உணவகங்கள் :

1. வெங்கட்ரமணா உணவகம்,

No 40, TSR பெரிய வீதி,

கும்பகோணம் - 612001,

அருகில் காந்தி பார்க்,

Ph : +(91)-9442130736.

 

2. ஸ்ரீ பாலாஜி பவன்,

1, சாஸ்திர காலேஜ் ரோடு,

கும்பகோணம் - 612001

Ph : +(91)-435-2424578.

 

3. ஹோட்டல் சண்முக பவன்,

16, கும்பேஸ்வரர் தெற்கு வீதி,

கும்பகோணம் - 612001.

Ph : +(91)-435-2433962.

 

4. கௌரி ஷங்கர் ஹோட்டல்

No 47, ஜான் செல்வராஜ் நகர்,

கும்பகோணம், 612001

Ph : +(91)-9443131276, +(91)-435-2431177, +(91)-435-2430736.

 

5. ரயாஸ் கார்டன் உணவகம்,

No 18 ரயாஸ் ஹோட்டல்,

தலைமை அஞ்சல் அலுவலகம் ரோடு,

கும்பகோணம் , 612 001.

Ph : +(91)-435-2423170, 2423171, 2423172, 2423173.

 

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.36 (463 Votes)

 

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள் 

 


தேனுபுரீஸ்வரர் 
1.1km

பகவதி அம்மன் 
800m

சோமநாத சுவாமி 
1.7Km

ஜெகன்நாதபெருமாள்
2.7km

ஐயிரவதேஸ்வரர் 
2.7km

அமிர்தகடேஸ்வரர் 
7.6km