அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோவில்
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்
சுவாமி : உமா மகேஸ்வரர்.
அம்பாள் : ராஜராஜேஸ்வரி.
தீர்த்தம் : சத்திய புஷ்கரணி.
தலவிருட்சம் : மூங்கில் மரம்.
தலச்சிறப்பு : சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக இக்கோவில் ஒரே மலையில் குடைந்து சிவனும், பெருமாள் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு : இது கி.பி. 7-ம் நூற்றாண்டு சுமார் 1300 வருடங்களுக்கு முன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில். மகேந்திரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவில் மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரைக்கோயில். ஸ்தல விருட்சம்: மூங்கில், இதனால் இப்பகுதி வேணுவனம் என அழைக்கபடுகிறது. அம்பாள் பெயர் வேணுவனேஸ்வரி ஆகும். சத்யபுஷ்கரணி எனும் தீர்தத குளம் உள்ளது. சந்திரன் பூஜை பண்ணியதால் சந்திரபுஷ்கரணி என்றும் கூறப்படுகிறது அதற்கான சிற்பம் உள்ளது. இக்கோவில் இரண்டு சிவன் இரண்டு அம்பாள் உள்ளது. அவை மலைக்குள் குடைந்து சுந்தரபாண்டியன் காலத்தில் அமைக்கப்பட்டது. மகேந்திர வர்ம பல்லவர், நரசிம்ம வர்ம பல்லவர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது என சில கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இந்திய தொல்லியல் ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை நிர்வாகத்து கீழும் உள்ளது.
கோவிலின் கட்டடக்கலை : மகேந்திர வர்ம பல்லவர், நரசிம்ம வர்ம பல்லவர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது என சில கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இது கி.பி. 7-ம் நூற்றாண்டு சுமார் 1300 வருடங்களுக்கு முன் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில். மகேந்திரவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
பூஜை விவரம் :
சித்தரை மாதம் 10 பௌர்ணமி நாட்கள் பிரம்மோட்சவம்,
ஆடி மாதம் 10 நாட்கள் திருவிழா ஆடிப்பூரம் விசேசம்,
பிரதோஷம்,
சிவராத்திரி,
கிரிவலம் விசேசமாக நடக்கும்.
அருகிலுள்ள நகரம் : புதுக்கோட்டை.
கோயில் முகவரி : சத்திய கிரீஸ்வரர் திருக்கோவில்,
திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்.
தொலைபேசி எண்: ராஜேந்திரன் (ஆலய மேற்பார்வையாளர் ):- 99407 66340.
அருகிலுள்ள நகரம் : புதுக்கோட்டை
கோயில் முகவரி : அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோவில், திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம்.
தொலைபேசி எண் : 04322 -221084, 99407 66340
அருகில் உள்ள தங்கும் இடம்:
1.சிதம்பர விலாஸ்,
செட்டிநாடு, ராமநாதபுரம்,
கடியாபட்டி, புதுகோட்டை - 622 505,
Ph :095855 56431.
2.சாரதா விலாஸ் ஹெரிடேஜ் ஹோம் இன் செட்டிநாடு,
832 மெயின் ரோடு, கொத்தமங்கலம்,
காரைக்குடி வட்டம் - 630 105.
3.ஹோட்டல் சத்யம்,
1 சத்தியமூர்த்தி ரோடு, புதுகோட்டை,
புதுகோட்டை - 620 008.
4.விசாலம்,
7/1 - 143, லோக்கல் பன்ட் ரோடு,
கனடுகத்தான் - 630103
அருகில் உள்ள உணவகள்:
1.அப்புஸ் குரிஸ் பேமிலி ரெஸ்டாரன்ட்,
No: 5/p, பூங்கா நகர், ராஜகோபாலபுரம்,
ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாரத ஸ்டேட் வங்கி எதிரில்,
புதுகோட்டை - 622 003, Ph : 04322 261 541
2.ஸ்ரீ ஐஸ்வர்யா ரெஸ்டாரன்ட்,
மார்த்தண்டபுரம்,
புதுகோட்டை - 622 001.
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)