அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்

கூத்தப்பர், திருச்சி மாவட்டம்

Marutheeswaran-Temple-Koothappar_temple

சுவாமி : மருந்தீஸ்வரர்.

அம்பாள் : ஆனந்தவள்ளி.

தலச்சிறப்பு : கல்யாணம் ஆகாத ஆண்கள் வழிபட்டால் திருமணம் நடக்கும்.  குழந்தை வேண்டி வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.

தல வரலாறு : இத்திருத்தலத்தில் முனியாண்டிக்கு சிவன் காட்சி அளித்ததாக வரலாறு.  இக்கோவிலுக்கு நேர் எதிராக  முனியாண்டி கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.  யானை உள்ளே வர இயலாத  வகையில் கட்டப்பட்டுள்ளது.  இது ஒரு சிவன் கோவில். முனியாண்டவருக்கு சிவன் ஜோதி ரூபத்தில் கூத்தாடி காட்சியளித்தார்.   இதனால் சிவனுக்கு கூத்தப்பர் எனும் இன்னொரு பெயரும் உண்டு.  இது மிகப்பழமையான கோவில்களில் ஒன்று.  இக்கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவிலை போன்று இதுவும் ஒரு மாடக்கோவில்.  மாடக்கோயில்  என்பது யானை கோவிலுக்குள் நுழைந்து சிவனை வழிபடாதவாறு கோவிலின் கட்டமைப்பை உடையது.

நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : திருச்சி.

கோயில் முகவரி : அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்,

கூத்தப்பர், திருச்சி மாவட்டம்.

அருகில் உள்ள தங்கும் இடம் :

1. மதுரா ஹோட்டல்,

No.1 ராக்கின்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001.

ஜங்சன் ரோடு,

கண்டோன்மெண்ட்,

Ph : +(91)-431-2414737, +(91)-9894558654.

2. மாயவரம் லாட்ஜ் No 87,

வண்ணாரபேட்டை தெரு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002,

தெப்பக்குளம் அஞ்சல்,

Ph : +(91)-431-2711400, 2704089.

3. பெமினா ஹோட்டல் 109,

வில்லியம்ஸ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 001,

மத்திய பேருந்து நிலையம்,

ரெயில்வே ஜங்ஷன்,

Ph : 0431 - 2414501.

4. ஹோட்டல் ராக்போர்ட் வியுவ் 5,

ஓடத்துறை ரோடு,

சிந்தாமணி,

திருச்சிராப்பள்ளி - 620 002,

Ph : +91 740 2713466.

5. கிராண்ட் கார்டினியா,

22 - 25 மன்னார்புரம் ஜங்ஷன்,

திருச்சி - 620 020,

Mobile : +91 95856 44000, Tel : +91 431 4045000.

அருகில் உள்ள உணவகங்கள் :

1. ரகுநாத் ரெஸ்டாரன்ட்,

காலேஜ் ரோடு,

திருச்சிராப்பள்ளி,

திருச்சி - 620 002.

2. பார்த்தசாரதி விலாஸ்/ வீகன் ரெஸ்டாரன்ட்,

கொண்டையன் பேட்டை ஆக்ரஹராம்,

திருவானை கோவில்,

திருச்சி - 620 002.

1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.37 (467 Votes)

இருக்குமிடம்
  

 

அருகிலுள்ள கோவில்கள்
ஸ்ரீ அன்னகமாட்சி அம்மன்
1km

அரசுகாத்த அம்மன்
4.1km

எறும்பீஸ்வரர்
4km
வெள்ளை பிள்ளையார்
3.3Km
அரசனூர் சிவன்
5.7Km
தில்லை காளி
5.7km